/
கன்னியாகுமரி மகளிர் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
இச் சங்கத்துக்கு அதிமுக சார்பில் 7 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ரிபோலின், துணைத் தலைவராக ஜெசிந்தா, உறுப்பினர்களாக சந்திரா, ஜோவிட்டா, மிக்கேலம்மாள், நீலா, ஆக்னஸ் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
இவர்களை பேரூராட்சி முன்னாள் தலைவர் எப். கோல்டா, பேரூர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறைச் செயலர் எஸ். எழிலன், ஜே.ஜே.ஆர். ஜெஸ்டின், அதிமுகவினர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







