தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

கொட்டாரம் பள்ளி மாணவிக்கு பாராட்டு

:  பிளஸ் 2 தேர்வில் 1105 மதிப்பெண் பெற்று கொட்டாரம் அரசு மேல்நிலை

Updated On :13 மே 2013, 1:52 am IST

:  பிளஸ் 2 தேர்வில் 1105 மதிப்பெண் பெற்று கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலிடம்  பெற்ற மாணவி ஸ்ரீதேவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

 அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவி இ.சாந்தி இசக்கிமுத்து மாணவியைப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார்.

 நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞர் டி. பாலகிருஷ்ணன், குமரி ஊராட்சித் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் கே. இசக்கிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ. சுப்பையா, என். ஜெயக்குமார், பி. முரளி, கே. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.