16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!

கருப்பு வெற்றியால் ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசு...

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு

Published On :

இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு நடிகர் சூர்யா கார் பரிசளித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் பெரிய வெற்றிப்படமாகியுள்ளது. மூன்றாவது வாரத்திலும் பல திரைகளில் நல்ல கூட்டமே இருப்பதால் இன்னும் வசூலில் முன்னேற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இந்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் சூர்யா படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு மகேந்திரா பிஈ 6 பேட்மேன் ரக காரை பரிசளித்துள்ளார்.

இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Actor Suriya has gifted cars to music composer Sai Abhyankar and cinematographer GK Vishnu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.