சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டின

:மாத்தூர் தொட்டிப் பாலத்தில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை தேனீக்கள் கொட்டின. மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

Updated On :13 மே 2013, 1:55 am IST

:மாத்தூர் தொட்டிப் பாலத்தில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை தேனீக்கள் கொட்டின.

 மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். பாலத்தின் மையப்பகுதியின் கீழ்ப்புறத்தில் மலைத்தேனீக் கூடு இருந்தது.

  தேனீக்கள் பிற்பகலில் திடீரென கலைந்தனவாம். அவை சுற்றுலாப் பயணிகளை கொட்டத் தொடங்கின. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிதறி ஓடினர். ஆனாலும் தேனீக்கள் அவர்களை துரத்திக் கொட்டின. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டனர். ஒரு குழந்தை கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது..

   பாதிக்கப்பட்டோர் தக்கலை, குலசேகரம், திருவட்டாறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.