குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நாகர்கோவிலில் விவசாய காங்கிரஸ் கூட்டம்

  கன்னியாகுமரி மாவட்ட விவசாய காங்கிரஸ் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 1:52 am IST

  கன்னியாகுமரி மாவட்ட விவசாய காங்கிரஸ் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

 மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். ராஜன் தலைமை வகித்தார், துணைத் தலைவர்கள் குமார், சிவபாலன், ராஜ்குமார், குமாரசுவாமி, கிஷோர், வட்டாரத் தலைவர்கள் டிட்டோ, ராஜேஷ், ஆன்றனி மைக்கேல், முருகேசன், பொன். ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 வறட்சியால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை ஆய்வுக்குழு புறக்கணித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.