குருந்தன்கோடு ஒன்றியம், பத்மநாபபுரம் நகர பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டச் செயலர் தங்கப்பன், மாவட்ட பொதுச் செயலர் ப. ரமேஷ் ஆகியோர் பரிந்துரையின் பேரில் மாவட்டத் தலைவர் சி. தர்மராஜ், கோட்ட அமைப்புச் செயலர் எஸ். கிருஷ்ணன், மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஒப்புதலுடன் குருந்தன்கோடு ஒன்றியத் தலைவராக எஸ். முத்துக்கிருஷ்ணன், பத்மநாபபுரம் நகரத் தலைவராக கே. ரவீந்திரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குருந்தன்கோடு ஒன்றிய துணைத் தலைவர்கள்: ஈத்தங்காடு எஸ்.என். ஜெயராஜன் (வெள்ளிச்சந்தை ஊராட்சி), களியங்காடு சி. ஜெயசேகர் (ஆளூர் பேரூராட்சி), நெட்டாங்கோடு மதுகுமார் (நெட்டாங்கோடு ஊராட்சி), தலக்குளம் பி. சிவகாமி (தலக்குளம் ஊராட்சி), பொட்டல்குழி அமலாநேசபாய் (திங்கள்நகர் பேரூராட்சி), பரசேரி எ. கலைமதி வரதன் (வில்லுக்குறி பேரூராட்சி).
பொதுச் செயலர்கள்: உரப்பனவிளை எ. பாலசுப்பிரமணியன் (வெள்ளிமலை பேரூராட்சி), புல்லுவிளை டி. ரமேஷ் (கட்டிமாங்கோடு ஊராட்சி).
செயலர்கள்: பரசேரி கிருஷ்ணபிரசாத் (வில்லுக்குறி பேரூராட்சி), இரும்புலி எஸ். வினோத் (ரீத்தாபுரம் பேரூராட்சி), சக்கப்பற்று சி. ஸ்டாலின் (மணவாளக்குறிச்சி பேரூராட்சி), நடுவூர்கரை என். ஜெயலட்சுமி (மண்டைக்காடு பேரூராட்சி).
பொருளாளர் மூத்தாருண்ணி கே.பழனிவேல் (திங்கள்நகர் பேரூராட்சி).
பத்மநாபபுரம் நகர நிர்வாகிகள்: துணைத் தலைவர்கள்: முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தக்கலை சுரேஷ், பத்மநாபபுரம் நகர்மன்ற உறுப்பினர் ராஜா, மணலியைச் சேர்ந்த கே.டி ரமேஷ், ராதாமணி. செயலர்கள்: சிறுகடை சி. பென்னோ, பத்மநாபபுரம் நகர்மன்ற உறுப்பினர் ஆசான்கிணறு சுஜா முத்துக்குமார், இராமன்பரம்பு ஸ்டாலோ டி. ரகு, பத்மநாபபுரம் சரவணன், பொதுச்செயலர் வழக்குரைஞர் டி.வி. பிரதீப் என்ற ஐயப்பன், பொருளாளர்: பத்மநாபபுரம் பி.ஆர். சங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கேரள முதல்வர் வி. டி. சதீசனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
அமிதாப்பச்சன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 60

நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்!
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!


