தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மகாராஜபுரத்தில் உழவர் திருவிழா

  மகாராஜபுரம் ஊராட்சியில் உழவர் திருவிழா, பாரம்பரிய வேளாண் பொருள்கள் பயன்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 1:55 am IST

  மகாராஜபுரம் ஊராட்சியில் உழவர் திருவிழா, பாரம்பரிய வேளாண் பொருள்கள் பயன்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

 விழாவில் 150 விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகளை அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவி சாந்தி இசக்கிமுத்து வழங்கினார்.

 கருத்தரங்குக்கு வேளாண்மை உதவி இயக்குநர் முருகேசன் தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் சுசீலா, கால்நடை உதவி மருத்துவர் வெங்கடேசன், உதவிப் பொறியாளர் பாலகிருஷ்ணன், வேளாண் அலுவலர்கள் மோகன், கிருஷ்ணகுமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் பாலமுருகன், வித்யாசாகர், வனஜா, பசுங்கொடி, கிருபாராணி, தொழில்நுட்ப வல்லுநர்கள் அருண், ஷீலா, அரசு வழக்குரைஞர் டி. பாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இ. சுப்பையா, கன்னியாகுமரி ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கே. இசக்கிமுத்து, மகாராஜபுரம் ஊராட்சித் தலைவி எஸ். ஆனந்தபாய், முரளி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.