தேசிய திறனறித் தேர்வு இலவசப் பயிற்சி முகாம்
தேசியத் திறனறித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் சிகரம் மையங்களில் சனிக்கிழமை தொடங்கியது.
தேசியத் திறனறித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் சிகரம் மையங்களில் சனிக்கிழமை தொடங்கியது.
முகாமை மத்திய விஞ்ஞான அமைப்பின் கீழ் செயல்படும் புதுதில்லி விஞ்ஞான மைய விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்துப் பேசினார். சிகரம் அமைப்பின் நிறுவனர், இயக்குநருமான அருள்பணி செபாஸ்டின் தலைமை வகித்துப் பேசினார். பயிற்சி பொறுப்பாளர் மற்றும் சிகரம் மைய டீன் காட்வின் ஜினு ஆகியோரும் பேசினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜோசப்ராஜ் செய்துவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

