சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

குலசேகரம் பகுதியில் சூறைக்காற்று ஆயிரக்கணக்கான வாழை, ரப்பர் மரங்கள் சாய்ந்தன

குமரி மாவட்டம், குலசேகரம் அருகே வீசிய சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை, ரப்பர் மரங்கள் சாய்ந்தன.

Updated On :

குமரி மாவட்டம், குலசேகரம் அருகே வீசிய சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை, ரப்பர் மரங்கள் சாய்ந்தன.

குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை பகுதிகளில் பிற்பகலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட  தும்பகோடு வருவாய் கிராமப் பகுதிக்குள்பட்ட உண்ணியூர்கோணம், விலவூர்கோணம்,  பிணந்தோடு, சூரியகோடு, அஞ்சுகண்டறை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள், ரப்பர் மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.