விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருவட்டாறு வேளாண் அலுவலகத்தில் தென்னங்கன்றுகள் விற்பனை

திருவட்டாறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு உள்ளன.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:36 am

DIN

திருவட்டாறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு உள்ளன.
இதுகுறித்து திருவட்டாறு வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தர் கூறியதாவது,
திருவட்டாறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் உயர் விளைச்சல் தரக்கூடிய தென்னங்கன்றுகள் விற்பனைக்கு உள்ளன.  இதில்,  நாட்டு ரக நெட்டை தென்னங்கன்றுகள் ரூ. 40 க்கும்,  உயர் விளைச்சல் நெட்டை-குட்டை இனங்கள் ரூ. 60-க்கும்,  குட்டை-நெட்டை இனங்கள் ரூ. 150- க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.  தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் வந்து தென்னங்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.