மாநில குத்துச்சண்டை: ஹோம் சர்ச் பள்ளி மாணவி முதலிடம்

சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில்   நாகர்கோவில் ஹோம்சர்ச் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜே.கே.ரூத்லின் முதல் பரிசு பெற்றார்.
Updated on
1 min read

சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில்   நாகர்கோவில் ஹோம்சர்ச் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜே.கே.ரூத்லின் முதல் பரிசு பெற்றார்.
இதைத் தொடர்ந்து அவர் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.  பள்ளிக்கு சிறப்பு சேர்ந்த மாணவியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  எஸ்.பாலா, நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.ஆறுமுகம், ஹோம்சர்ச் பள்ளி தாளாளர் டி.லயனல் பொன்னையா, தலைமை ஆசிரியை ஜா.ஜான்ஸிலதா,  பயிற்சியாளர் ஜஸ்டின்ராஜா மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com