ஆரல்வாய்மொழியில் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆஸ்டின் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆரல்வாய்மொழி வடக்கூர் மயானக்கரை பகுதியில் கான்கிரீட் தளம் மற்றும் பக்கச்சுவர் அமைத்தல், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆஸ்டின் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், தோவாளை ஒன்றிய திமுக செயலர் நெடுஞ்செழியன், பேரூர் செயலர் சுப்பிரமணியம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மகாராஜ பிள்ளை, மாவட்டப் பிரதிநிதி நாகராஜன், ஒன்றியப் பிரதிநிதி தாணுபிள்ளை, பேச்சாளர் செல்வகுமார் , ஒன்றிய இலக்கிய அணிஅமைப்பாளர் சேதுவேல், சதீஷ், தொழிற் சங்கத்தைச் சேர்ந்த ஐயம்பெருமாள், கலைச்செல்வன், முருகன், ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

BJP - DMK நட்புறவா? அரசியலில் நண்பன், எதிரி கிடையாது! கனிமொழி சோமு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

புதுவை காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருது! மத்திய அமைச்சர் அமித் ஷா வழங்கினார்!

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


