‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஆரல்வாய்மொழியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

ஆரல்வாய்மொழியில் பேரவை  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்று வரும் திட்டப்  பணிகளை ஆஸ்டின் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

ஆரல்வாய்மொழியில் பேரவை  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்று வரும் திட்டப்  பணிகளை ஆஸ்டின் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ஆரல்வாய்மொழி வடக்கூர் மயானக்கரை பகுதியில்  கான்கிரீட் தளம் மற்றும் பக்கச்சுவர் அமைத்தல், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை  ஆஸ்டின் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அவருடன், தோவாளை ஒன்றிய திமுக செயலர்   நெடுஞ்செழியன்,  பேரூர் செயலர் சுப்பிரமணியம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மகாராஜ பிள்ளை, மாவட்டப் பிரதிநிதி நாகராஜன், ஒன்றியப் பிரதிநிதி  தாணுபிள்ளை,  பேச்சாளர் செல்வகுமார் ,  ஒன்றிய  இலக்கிய அணிஅமைப்பாளர் சேதுவேல்,  சதீஷ், தொழிற் சங்கத்தைச் சேர்ந்த ஐயம்பெருமாள்,  கலைச்செல்வன்,   முருகன்,   ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.