பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் தெருமுனைக் கூட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பில் தெருமுனைக் கூட்டம் அழகியமண்டபத்தில் நடைபெற்றது.

Updated On :31 டிசம்பர் 2018, 9:47 am IST

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பில் தெருமுனைக் கூட்டம் அழகியமண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். செயலர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். சங்க உதவித் தலைவர் சின்னன்பிள்ளை விளக்கவுரையாற்றினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், சிஐடியூ மாவட்டச் செயலர் தங்க மோகனன், ஜான் சுந்தர்ராஜ்,  செயல் தலைவர் லட்சுமணன், ஓய்வு பெற்றோர் அமைப்பைச் சேர்ந்த சோபனராஜ், விவசாய சங்கம் சைமன்சைலஸ்,   கட்டுமானச் செயலர் சகாய ஆன்றணி ஆகியோர் பேசினர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியத்தை முதல் தேதி அன்றே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.