விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மண்டல தடகளப் போட்டிகாமராஜ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சாதனை

மண்டல அளவிலான தடகளப்போட்டியில் பழவிளை காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:26 am

DIN

மண்டல அளவிலான தடகளப்போட்டியில் பழவிளை காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தொழில்நுட்பக்கல்லூரிகளுக்கு இடையே  மண்டல அளவிலான தடகளப்போட்டிகள்ஸ்ரீ வில்லிபுத்தூர் கலசலிங்கம் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம், பழவிளை காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரி  மாணவர்கள் பி.சங்கரவிக்னேஸ் 100  மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசையும்,   என்.முருகேஷ் 400  மீட்டர் ஓட்டத்தில்  இரண்டாம் பரிசையும், மற்றும் 400  மீட்டர் தொடர் ஓட்டத்தில்  சங்கரவிக்னேஷ், முருகேஷ், எஸ்.கே.மகேஷ்வர், எஸ்.எம்.செரில் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர். 
வெற்றி பெற்ற இம் மாணவர்களை கல்லூரித் தலைவர் எஸ்.சோமசுந்தரம், கல்லூரிச் செயலர்-தாளாளர்  டாக்டர் டி.உதயகுமார்,  பொருளாளர் கே.தாளமுத்துராஜா, துணைத்தலைவர் எம்.பாஸ்கரன்,  முதல்வர் எம்.பரசுராம், இயக்குநர் கே.ரஞ்சித் மற்றும் துறைத்தலைவர்கள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.