குமரி மாவட்ட இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் மிசா சோமன் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது.
மாவட்டப் பொதுச் செயலர் ஆர்.கே.கண்ணன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் த. அரசுராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு, ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஜூலை 29ஆம் தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை, குமரி மாவட்டத்தில் 10 மையங்களில் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்டச் செயலர் ஆர்.ரவி, மாவட்ட அமைப்பாளர் சங்கர், ஒருங்கிணைப்பாளர் ஏ.நம்பிராஜன், செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணதாஸ், ஒன்றியத் தலைவர்கள் பெரியசுவாமி, ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

