மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஜூன் 11இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

நாகர்கோவிலில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 11) நடைபெறுகிறது. 

Updated On :8 ஜூன் 2018, 1:24 am IST

நாகர்கோவிலில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 11) நடைபெறுகிறது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 11ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில்  இக்கூட்டம் நடைபெறவுள்ளது. 
இதில், அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர். பெறப்படும் மனுக்கள் தொடர்பாக உடனுக்குடன்  நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும்  அதே நாளில்  மனுக்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும் முடியும். எனவே மாற்றுத் திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.