முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராபர்ட்புரூஸ், நகரத் தலைவர் அலெக்ஸ், மகேஷ்லாசர், வட்டாரத் தலைவர்கள் காலபெருமாள், ராஜஜெகன், ஜெரால்டுகென்னடி, மகளிர் அணி சுசீலா, ஷகீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமாநுஜா் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழா தொடக்கம்

மதுராந்தகம் தொகுதி அலசல் - திமுக-அதிமுக நேரடி மோதல்

கூடுவாஞ்சேரியில் நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு
தொகுதி அலசல் ஆவடி : தக்க வைக்க திமுக தீவிரம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

