முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு தக்கலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
எம்.ஜி.ஆர் சிலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஜெங்கின்ஸ் தலைமை வகித்தார். கட்சியின், கர்நாடக மாநிலச் செயலர் புகழேந்தி, தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலர் லட்சுமணன், மருத்துவர் அணிச்செயலர் டாக்டர் மாதேசன், இளைஞரணிச் செயலர் பொன்ராஜ், வழக்குரைஞர் அணிச்செயலர் சௌந்தர்ராஜ், ஜெயலலிதா பேரவைச் செயலர் ஜெய்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் லெபோரியஸ், மார்டின் ஜோஸ், பிரதீஸ் குமார் உள்பட பலர் பேசினர். பத்மநாபபுரம் நகரச் செயலர் சாதிக் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தல்: கடற்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன -தலைமைத் தளபதி திரிபாதி

தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தாமதமான ‘க்யூட்’ தோ்வு

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள்

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


