தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

புதைச் சாக்கடை பணி: நாகர்கோவிலில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

புதைச் சாக்கடைத் திட்டப்பணிகள் காரணமாக  நாகர்கோவில் ரயில் நிலையம் செல்லும் கம்பளம் சாலையில்

Updated On :24 ஜனவரி 2019, 1:12 am IST

புதைச் சாக்கடைத் திட்டப்பணிகள் காரணமாக  நாகர்கோவில் ரயில் நிலையம் செல்லும் கம்பளம் சாலையில் வெள்ளிக்கிழமை (ஜன.25)  முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகர்கோவில் போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் நகரில் கம்பளம் சந்திப்பில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் புதைச் சாக்கடைத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக ஜன. 25 ஆம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து கம்பளம் சாலை வழியாக ரயில் நிலையம்  செல்லும்  அனைத்து வாகனங்களும் கம்பளம், ஈத்தாமொழி பிரிவு, பறக்கை விலக்கு வழியாக இடது புறம் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.