எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

கிள்ளியூரில் 132 பேருக்கு எம்.எல்.ஏ. சாா்பில் நிவாரணம்

கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட 132 ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image

கிள்ளியூா் பேரூராட்சிப் பகுதியில் நலிவுற்றோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குகிறாா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட 132 ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கிள்ளியூா் தொகுதியில் ஊரடங்கால் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏழை, எளிய குடும்பங்கள் கண்டறியப்பட்டு, எம்எல்ஏ ராஜேஷ்குமாா் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட கல்லுவிளை, மாங்கரை, தொலையாவட்டம், தாழக்கன்விளை, செம்முதல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 132 ஏழை குடும்பங்களுக்கு, அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ. வியாழக்கிழமை வழங்கினாா்.

இதில், பேரூா் காங்கிரஸ் தலைவா் கிளைமென்ட், டென்னிஸ், றிஜூ உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.