அம்பேத்கா் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் முன்பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அம்பேத்கா் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு