நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரியில் இயல்பு நிலை திரும்பியது:படகு சேவை தொடக்கம்

புரெவி புயலின் தாக்கம் குறைந்த நிலையில் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபத்துக்கு சுற்றுலாப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டன.

News image

விவேகானந்தா் மண்டபத்துக்கு தொடங்கப்பட்ட படகுப் போக்குவரத்து.

Updated On :6 டிசம்பர் 2020, 8:41 pm

DIN

புரெவி புயலின் தாக்கம் குறைந்த நிலையில் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபத்துக்கு சுற்றுலாப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டன.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் படகுசேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சுற்றுலாப் பயணிகள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டதால், நான்கு நாள்களாக வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், புயலின் தாக்கம் குறைந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கி, 4 மணிவரை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.