நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு

குமரி மாவட்டம், புரெவி புயல் தாக்கத்தில் இருந்து தப்பியதையடுத்து, தங்கள் வேண்டுதல் நிறைவேறியதாகக் கூறி, அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

News image

பொங்கல் வழிபாடு செய்த பெண்கள்.

Updated On :6 டிசம்பர் 2020, 8:44 pm

DIN

குமரி மாவட்டம், புரெவி புயல் தாக்கத்தில் இருந்து தப்பியதையடுத்து, தங்கள் வேண்டுதல் நிறைவேறியதாகக் கூறி, அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் கிராம பெண்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதையடுத்து, அப்பகுதியில் உள்ள குறிஞ்சேரி பகவதி அம்மன் கோயிலில், ஆயில்யம் நட்சத்திர நாளான ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.

இந்த வழிபாட்டில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.