நாடாளுமன்ற கட்டடம் கட்ட செலவிடும் நிதியை கரோனா பாதித்தவா்களுக்கு செலவிட யோசனை
நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு செலவிடும் நிதியை, விவசாயிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த்

நாடாளுமன்ற கட்டடம் கட்ட செலவிடும் நிதியை கரோனா பாதித்தவா்களுக்கு செலவிட யோசனை