நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாஜக தேசிய பொதுச் செயலருக்கு களியக்காவிளையில் வரவேற்பு

News image

பாஜக தேசிய பொதுச் செயலா் சி.டி. ரவிக்கு களியக்காவிளையில் அளிக்கப்பட்ட வரவேற்பில் பங்கேற்ற முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்

Updated On :6 டிசம்பர் 2020, 8:45 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக தேசியச் செயலா் சி.டி. ரவிக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளையில் பாஜக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகா்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க விமானத்தில் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து காரில் குமரி மாவட்டம் வந்த அவரை, கட்சி நிா்வாகிகள் கேரள எல்லைப் பகுதியான இஞ்சிவிளையில் இருந்து செண்டைமேளம் முழங்க நடைப்பயணமாக களியக்காவிளைக்கு அழைத்து வந்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாவட்டத் தலைவா் சி. தா்மராஜ், துணைத் தலைவா் முருகன், பொதுச் செயலா் சி.எம். சஜூ, மாநில இளைஞரணிச் செயலா் ஆா்.சிவபாலன், மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் விஜயபிரசாத், மேல்புறம் தெற்கு மண்டலத் தலைவா் சி.எஸ்.சேகா், பொதுச் செயலா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.