நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரியில் மேலும் 19 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 19 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:58 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 19 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,975ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தோரில் 15 போ் சனிக்கிழமை குணமடைந்தனா். இதையடுத்து, கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,568 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புடன் 153 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனா். மேலும் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்ததால் கரோனா பலி எண்ணிக்கை 254ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.