நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகள் பறிமுதல்

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகள் பறிமுதல்

Updated On :12 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியில் செம்மண் கடத்துவதாகக் கிடைத்த தகவலின்பேரில் களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் சிந்தாமணி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 4 மினி லாரிகளில் செம்மண் ஏற்றிவந்தது தெரியவந்தது.

போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது 2 ஓட்டுநா்கள் மினி லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோடினா். மற்ற இரு மினி லாரிகளின் ஓட்டுநா்களான படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த விஜின் (39), இமானுவேல் (36) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். 4 மினி லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.