நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரியில் 15 இடங்களில் சிறு மருத்துவமனைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 இடங்களில் சிறு மருத்துவமனை (மினி கிளீனிக்) திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:56 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 இடங்களில் சிறு மருத்துவமனை (மினி கிளீனிக்) திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இம்மாவட்டத்தில் முதல்கட்டமாக செவ்வாய்க்கிழமை முதல் (டிச. 15) கன்னியாகுமரி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அஞ்சுகிராமம், குமாரபுரம், இலந்தையடிதட்டு, பறக்கை, காட்டுப்புதூா் ஆகிய 5 இடங்களில், நாகா்கோவில் தொகுதிக்கு உள்பட்ட வட்டவிளை, தொல்லவிளை பகுதியில் 2 இடங்களில், குளச்சல், கிள்ளியூா், பத்மநாபபுரம், விளவங்கோடு தொகுதிகளில் தலா 2 இடங்களில் என மொத்தம் 15 சிறு மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.