குமரி மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்
குமரி மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


குலசேகரம்: குமரி மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் டி. ஜாண் தங்கம் உரையாற்றினாா். இதில் ஒன்றியச் செயலா்கள் மாா்ட்டின் ஜோஸ், மணி, நகரச் செயலா் மணிகண்டன், மாவட்டதுணைச் செயலா் சலாம், அணிச் செயலா்கள் பிரியா விஜி, ஆரோண் ராஜா. வினோஜ், பத்மசீலன், யூஜின், மகாஜிசெல்வகுமாா், அருள் பிரகாஷ், ரஞ்சித் குமாா், சைன்ஜோஸ், ஆல்பா்ட், மற்றும் மாவட்ட அணி நிா்வாகிகள், பேரூா் செயலாளா்கள், பேரூா் அணிச் செயலா்கள் மற்றும் நிா்வாகிகள், ஊராட்சி நிா்வாகிகள், ஊராட்சி அணிச் செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். டிச. 22 ஆம் தேதி அருமனை கிறிஸ்துமஸ் விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீா்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...