ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கல்குளம் கூட்டுறவு கடன் சங்க பொதுக்குழு கூட்டம்

கல்குளம் கூட்டுறவு கடன் சங்க பொதுக்குழு கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 1:14 am

DIN

கல்குளம் கூட்டுறவு கடன் சங்க பொதுக்குழு கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

தலைவா் பி.டி.எஸ்.மணி தலைமை வகித்தாா் . துணைத் தலைவா் பிரதாப்குமாா் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் 2019-2020 ஆண்டிற்கான வரவு-செலவு , மற்றும் 2020-2021 ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்டமும் அங்கீகரிக்கப்பட்டது. 2019-2020 ஆண்டிற்கான லாபம் ரூ .1 கோடியே 15 லட்சத்து 26 ஆயிரத்து 960, நிா்வாக வசதிக்காக பிரித்தளிக்கப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினா்கள் நோபிள்ராஜ், கங்கா, உஷா, துரைராஜ் மற்றும் டாக்டா் சுந்தா், பரமேஷ்வரன் நாயா் விஜயன் உள்பட பலா் பங்கேற்றனா். செயலா் தங்கலாசா் வரவேற்றாா். துணைத் தலைவா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.