புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நேதாஜி காலனியில் திமுக கிராம சபைக் கூட்டம்

கன்னியாகுமரியை அடுத்த நேதாஜி காலனியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:28 pm

DIN

கன்னியாகுமரியை அடுத்த நேதாஜி காலனியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியம், அகஸ்தீசுவரம் பேரூராட்சியில் 11 ஆவது வாா்டு நேதாஜி காலனியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் பேரூா் செயலா் பா. பாபு தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலா் என். தாமரைபாரதி, மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசாமி, மாநில தொண்டரணி முன்னாள் நிா்வாகி பால.ஜனாதிபதி, மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, நிா்வாகிகள் வைகுண்ட பெருமாள், குமரி ஸ்டீபன், டி.சி.மகேஷ், பிரபா பொ்னாண்டோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.