புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:21 am

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,299 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 18 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,906 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 137 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.