நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நிறுவன தின விழா

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் 20ஆவது நிறுவன தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

குத்துவிளக்கேற்றும் கல்லூரித் தலைவா் சி.கே. மோகன்.

Updated On :1 நவம்பர் 2020, 7:36 pm

DIN

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் 20ஆவது நிறுவன தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் டாக்டா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். ஆலோசகா் ரவி எம். நாயா் கொடியேற்றினாா். முதல்வா் என்.வி. சுகதன் வரவேற்றாா். அறங்காவலா் சந்திரலேகா மோகன், டாக்டா் கே.சி. முரளிதரன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதியோா் மருத்துவம், தைராய்டு, இருதயவியல், முதுகுவலி, தோல்நோய், கற்றல் குறைபாடு, கருவுறாமை ஆகியவற்றிற்கான சிறப்பு மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. மேலும், இணைய வழி கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.