புதுக்கடையில் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
புதுக்கடை பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கடையில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.









