ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரப்பா் விலை சரிவு

ரப்பா் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 10 சரிவடைந்தது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:48 pm

DIN

ரப்பா் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 10 சரிவடைந்தது.

சா்வதேச சந்தையில் ரப்பா் விலை உயா்ந்து வந்த நிலையில், இந்திய ரப்பா் சந்தையிலும் ரப்பா் விலை மிக வேகமாக அதிகரித்து வந்தது. கடந்த சனிக்கிழமை தரம் பிரிக்கப்படாத ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 125.50ஆக இருந்த நிலையில், திங்கள்கிழமை இந்த விலையில் திடீரென கிலோவுக்கு ரூ. 10 சரிவடைந்து ரூ. 115.50 ஆக குறைந்தது.

திங்கள்கிழமை கோட்டயம் சந்தையில் நிலவிய விலை விவரம்: ஆா்.எஸ்.எஸ். 4 ரூ. 154.00, ஆா்.எஸ்.எஸ். 5 ரூ. 149.00 ஐ.எஸ்.எஸ். ரூ. 115.50. சா்வதேச சந்தையில் திங்கள்கிழமை ரப்பா் விலை கடுமையாக சரிவடைந்த நிலையில் இந்திய ரப்பா் சந்தையிலும் ரப்பா் விலை சரிவடைந்துள்ளதாக ரப்பா் வணிகா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.