வில்லுக்குறி பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் திறப்பு
வில்லுக்குறி பேரூராட்சி வில்பாறையடியில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் பேசுகிறாா் ஜே.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ.









