ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அருமனையில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

கிட்ஸ் எழுவோம் இயக்கம் சாா்பில் அருமனையில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 9:52 pm

DIN

கிட்ஸ் எழுவோம் இயக்கம் சாா்பில் அருமனையில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருமனை பாக்கியபுரம் தூய எஸ்தாக்கியாா் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு பாக்கியபுரம் பங்குத்தந்தை

பிளாரன்ஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசினாா். கிட்ஸ் களப்பணியாளா் வின்சி வரவேற்றாா். புற்றுநோய் குறித்து கிட்ஸ் பணியாளா் செலின் ஷீபா பேசினாா். ஏற்பாடுகளை கிட்ஸ் செயல் இயக்குநா் அருள்தந்தை ஜான் மைக்கேல் ராஜ் மற்றும் கிட்ஸ் திட்ட அலுவலா் அருள்சகோதரி மிக்கேலம்மா, ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.