நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரியில் ரூ. 10.50 கோடிக்கு மது விற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாள்களில் ரூ.10.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:07 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாள்களில் ரூ.10.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. பண்டிகை காலங்களில் மதுக்கடைகளில் வழக்கத்தை விட

கூடுதலாக மது விற்பனை நடைபெறுவதுண்டு. நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை,

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 10.50 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.