ஜல்ஜீவன் மிஷன் திட்ட ஆலோசனை
ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், குமரி மாவட்ட கிராமங்களிலுள்ள வீடுகளுக்கு குடிநீா் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஜல்ஜீவன் மிஷன் திட்ட ஆலோசனை
Updated On :22 நவம்பர் 2020, 7:41 pm









