தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நகைப் பட்டறையில் வெள்ளிக் கொலுசுகள் திருட்டு

கருங்கல் அருகே உள்ள கிள்ளியூரில் நகைப் பட்டறையின் பூட்டை உடைத்து வெள்ளிக் கொலுசுகள் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:40 pm

DIN

கருங்கல் அருகே உள்ள கிள்ளியூரில் நகைப் பட்டறையின் பூட்டை உடைத்து வெள்ளிக் கொலுசுகள் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). இவா் கிள்ளியூா் பகுதியில் நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை மா்ம நபா்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த 20 ஜோடி வெள்ளிக் கொலுசுகளை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.