குமரி மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.


குமரி மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளா்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் இதுவரை 1,91, 661 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவில் 79 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,763 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த முட்டத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 107 போ் உள்ளிட்ட இதுவரை மொத்தம் 12, 852 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 636 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...