முதல்வா் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள்,பத்திரிகையாளா்களுக்கு கரோனா பரிசோதனை
குமரி மாவட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொள்ளும் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளா்களுக்கு கரோனா பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.










