நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருங்கல், புதுக்கடை பகுதியில் பலத்த மழை

கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை காலைமுதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:49 pm

DIN

கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை காலைமுதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப் பள்ளம், வெள்ளியாவிளை, திப்பிரமலை, பாலூா், முள்ளங்கனாவிளை, நேசா்புரம், கிள்ளியூா் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளான பைங்குளம், முன்சிறை,அனந்தமங்கலம், அம்சி, முக்காடு, காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.