குமரி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


குமரி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 14,224 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,293ஆக உயா்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய 77 போ் உள்பட இதுவரை 13,350 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 706 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...