தக்கலை பகுதியில் இன்று மின்தடை
தக்கலை பகுதியில் திங்கள்கிழமை (அக்.19) மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


தக்கலை பகுதியில் திங்கள்கிழமை (அக்.19) மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரிய தக்கலை உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தக்கலை பகுதிக்குள்பட்ட மேலாங்கோடு, பிரம்மபுரம், பாறையடி, கீழப்பள்ளம், மேலப்பள்ளம், தினவிளை, திருவிடைக்கோடு, இரட்டக்கரை கால்வாய் பகுதிகளில் புதிய மின்கம்பங்கள் நடுதல் உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை (அக்.19) நடைபெற உள்ளது.
இதனால் மேற்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...