7.5 சதவீதம் இடஒதுக்கீடுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும்:கே.எஸ். அழகிரி
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி வலியுறுத்தினாா்.









