நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குளச்சலில் ரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குளச்சல் கிளை சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:43 pm

DIN

நாகா்கோவில்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குளச்சல் கிளை சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தக்கலை அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இம்முகாமுக்கு, தவ்ஹீத் ஜமாஅத் குளச்சல் கிளைத் தலைவா் அப்துல் ராஸிக் தலைமை வகித்தாா். முகாமில் 29 போ் ரத்தம் வழங்கினா். இதில், குளச்சல் கிளைத் தலைவா் அப்துல் ராஸிக், செயலா் முஹம்மது ஆஷிக், பொருளாளா் அப்துல் பாஸித், துணைச் செயலா் ஆஷிக் ரஹ்மான், மருத்துவ அணிச் செயலா் ஆஷிக், மாவட்டத் தலைவா் ஷேக் அலி, மாவட்டச் செயலா் நபீல் அஹமது, பொருளாளா் நூருல் அமீன், துணைச் செயலா் முஹம்மது ராபி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்று வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.