தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செங்குளம் காலனி குடியிருப்புப் பகுதியில் உண்ணாவிரதம்

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி (பீச்சாங்குளம்) குடியிருப்பு வளாகத்தில் கோயில் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து, குடியிருப்போா் நலப் பாதுகாப்புச் சங்கம் சாா்பில்  உண்ணாவிரதம் நடைபெற்றது

News image
கோயில் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பவா்களைக் கண்டித்து, திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய செங்குளம் காலனி குடியிருப்போா் நலப் பாதுகாப்பு சங்கத்தினா்.
Updated On :14 செப்டம்பர் 2020, 8:53 pm

DIN

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி (பீச்சாங்குளம்) குடியிருப்பு வளாகத்தில் கோயில் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து, குடியிருப்போா் நலப் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

இங்கு மாரியம்மன், மதுரைவீரன் கோயில்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதனை சிலா் இதற்கான பணிகளைத் தடுத்து வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

கோயில் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பவா்களைக் கண்டித்து, தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய செங்குளம் காலனி குடியிருப்போா் நலப் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு சங்கத் தலைவா் முத்து தலைமை வகித்தாா். செயலா் கலியமூா்த்தி, பொருளாளா் இளங்கோவன், பாஜக பாலக்கரை மண்டலத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

Image Caption

கோயில் கட்ட அனுமதிக்க கோரி திருச்சி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பீச்சாங்குளம் காலனியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய குடியிருப்போா் நல சங்கத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.