நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி மாவட்டத்தில் மேலும் 133 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் 133 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 8:11 pm

DIN

குமரி மாவட்டத்தில் 133 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனாவால் 11,653 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 133 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,786 ஆக உயா்ந்துள்ளது.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கள பணியாளா்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் இதுவரை 1,52,782 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்போது 732 போ் சிகிச்சை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 155 போ் உள்பட இதுவரை மொத்தம் 10, 840 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.